இந்தியாவின் மிகச்சிறந்த பணக்காரர்களின் business strategy.

what is business strategy?
 பிசினஸ் ஸ்டேட்டர்ஜி என்பதை ஒரு கதை வடிவில் பார்க்கலாம்.
ஒரு அரசன் தன் நாட்டின் பலமான நபரை தேர்வு செய்ய விரும்புகிறான்.
இதன் அடிப்படையில் போட்டியும் 
நடத்துகிறான்.இதில் முதலாவதாக இருவர் வந்து கலந்து கொள்கின்றனர்.ஒருவன் கூறிய  வாளுடன் கோர முகத்தோடு போட்டிக்கு தயாராக நின்றான்.மற்றொருவன் தன்னிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக நின்றான்.இப்பொழுது போட்டிஆரம்பமானது.இப்பொழுது வாளுடய
 நபர் தன்னுடைய  வாளுடன் மிக வேகமாக தாக்க முற்பட்டான்.மற்றொருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன் இலக்கை நிறைவு செய்கிறான்.இதில் போட்டி ஒன்று தான் ஆனால் போட்டியிடும் விதம் வேறு வேறு.
இந்த யுக்திதான் தொழில் முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த யுக்தியை பயன்படுத்தி திறமையாக கையாண்ட  நபர்களை பார்க்கலாம்.
இதில் முதலாவதாக திரு ரத்தன் டாட்டா அவர்களை பார்க்கலாம்.

MR RATHAN TATA ;
சரியாக அக்டோபர் 21 அன்று மக்களிடையே மிகப்பெரிய குழப்பம்.google     இன்றைய சிறந்த புகைப்படம்   தேடு பொறியில்     அதிகம் தேடிய எழுத்து இந்த“ I”. ஆம் அன்று வெளியானசெய்தித்தாள்,பத்திரிகைகள்,
ஊடகங்கள், போன்ற அனைத்திலும் தொலைந்து போனது இந்த “I”. இதனால் மக்கள் தேடும்பொழுது கிடைத்த விடை .“World Iodine Deficiency Day” இதில் மறைந்திருக்கும் விளம்பரம் டாடாவின் அயோடின் உப்புதான்.
இதன் மூலம் வியாபாரத்தையும் விழிப்புணர்வையும் நுழைக்க முடியும் என்றால் அது திரு ரத்தன் டாடாவால் மட்டுமே முடியும். இதனால் “TATA CONSUMER PRODUCTS  LIMITED "பங்குச்சந்தையில் ஒரு உச்சத்தை தொட்டது.
THIRUBAI AMBANI;
இந்த வரிசையில் இரண்டாவதாக பார்க்கப்போவது திருபாய் அம்பானி.சரியாக 1950ல் ஏமன் நாட்டு ரியால் coin குவாண்டிட்டி மிக வெகுவாக குறைந்தது.இதைப் பற்றி ஏமன் அரசு விசாரணை நடத்தும் பொழுது 
இந்தக் காயின்கள் அனைத்தும் திருபாய் அம்பானி கடத்தி வைப்பது தெரியவந்தது.
காரணம் அந்தக் காயினில் அதிகம் சில்வர் content  இருந்தது.அப்பொழுது மார்க்கெட்டில் சில்வருக்கான டிமாண்ட் அதிகமாக இருந்தது.
இதனைத் தெரிந்து கொண்ட அம்பானி “COIN”களை உருக்கி கட்டிகளாக EXPORT செய்தார்.இதன் மூலம் பல கோடிகளையும் ஈட்டினார்.ஒரு பொருளின் டிமாண்ட் மற்றும் போட்டியை தெரிந்து கொண்டு விற்பனை செய்யும் பொழுது லாபத்தை எளிதில் ஈட்டிவிடலாம். business strategy என்பது வர்த்தக உலகின் மூன்றாம் அறிவு என்று சொல்லலாம்.
இந்த வரிசையில் நாம் மூன்றாவதாக பார்க்கபோவது டாமினோஸ் பீட்சா.
DOMINO'S PIZZA;  
நாம் அனைவரும் சுவைக்காக அல்லாமல் ஒரு ஆடம்பரத்திற்காக சாப்பிட்ட உணவு பீட்சா என்று சொல்லலாம்.அப்படி பீட்சா வாங்கும்பொழுது அதனுடன் சின்ன சின்ன chilli பாக்கெட் இருப்பதை பார்க்கலாம்.இந்த பாக்கெட்டின் தோற்றம் மிகவும் அழகாக இருப்பதால் இதை குப்பைத்தொட்டியில் போட  மனம் வராது.அதனால் இதை குளிர்சாதன பெட்டியின் மேலும்,சமையலறை அலமாரியிலும்,வைக்கும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கும்.அப்படி வைக்கும் பொழுது அந்த பாக்கெட்டை பார்க்கும் போதெல்லாம் அதை வாங்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் தூண்டும்,வாங்கவும் செய்வோம்.
இதுவும் டோமினோஸின் வெற்றிக்கான யுக்தியின் ஒன்று. 
                   
AM HEAR TO BUILD SOMETHING FOR THE LONGTERM.ANYTHING ELSE  IS                     A DISTRACTION.                                              - MARK ZUCKER BERG.



                                THANK YOU.
       

Comments

Popular posts from this blog

WHAT IS SHARE MARKET?

முதலீடு என்னென்ன வழிகளில் செய்யலாம்?