WHAT IS SHARE MARKET?
எத்தனையோ பேருக்கு ஷேர் மார்க்கெட்னா என்னன்னு தெரியாது.அதிகபட்சம் ஸ்டாக் மார்க்கெட்னா அது ஒரு எட்டாக்கனி அப்படின்னு நினைச்சுக்குறோம்.ஃபர்ஸ்ட் ஸ்டாக் மார்க்கெட்னா என்னனு பார்ப்போம்.
_இந்தச் சட்டம் ஒரு விளம்பரதாரரை ஒரு நபராக வரையறுக்கிறது
_நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் மாத அறிக்கைகளில் விளம்பரதாரராக அடையாளம் காணப்பட்டவர்
_நிறுவனத்தின் முக்கிய முடிவு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தீர்மானிக்க அதிகாரம் உள்ளவர்.
இதில் தகுதியான நபரை தேர்வு செய்து செபி விளம்பரதாரர்_ராக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் உரிமையாளர் la 20% ,promoter_ இதற்கு பங்கு இருக்க வேண்டும்.
ஆனா பிரமோட்டர் கண்டிப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல.புரமோட்டர் Recognize _la இருக்கலாம்.
ஒரு உதாரணத்திற்கு paytm சொல்லலாம்.பேடிஎம் ஓட உரிமையாளர் விஜய் சேகர் சர்மா எல்லாத்துக்கும் தெரியும்.பேடிஎம்_நிறுவனத்தின் face of the company இவர்.ஆனால் நிறுவனத்தின் ownership_la இவருக்கு 20% சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.பேடிஎம் இன் மிகப்பெரிய பங்குதாரர் யாருன்னா அது soft bank தான்.அப்புறம் ஏன் இவங்க founderah வரல அப்படின்னு பாத்தீங்கன்னா. செபி வழிகாட்டுதல்கள் படி இவங்க Founders oda வேலையை செய்ய மாட்டாங்க.
ஏன் புரமோட்டர் ரொம்ப ரொம்ப இம்பார்டன்ட் அப்படின்னு பாத்தீங்கன்னா ப்ரமோட்டர் தான் ஒரு கம்பெனியோட vision set பண்றது மட்டும் இல்லாம அது எந்த திசையில் லபோகணும் அப்படிங்கறதை கணிக்கிறவரு.அப்போ மெயின் importent அவருக்கு தானே.
ஒரு பிரமோட்டோரோட பங்க்ஷன் என்ன?
1 நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்தல்.உதாரணமாக eyenamoney business & consulting
2 செயல்பாடுகளின் இருப்பிடத்தை தேர்வு செய்தல்.
3. பங்கு மூலதானம் மற்றும் கொள்ளளவை முடிவு செய்தல்.
4. கம்பெனியை பதிவு மற்றும் ஒருங்கிணைப்பு செய்வது ஒரு ப்ரோமோட்டரின் செயல்பாடு.
நீங்க நியூஸ் பேப்பர்ல பாத்திருப்பீங்க promotor holding இருக்கும்.இந்த promoter holding என்றால் என்ன?வாங்க பார்க்கலாம்
தனது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ஒரு குறிப்பிட்ட விகித பங்கை ஹோல்டில் வைத்திருப்பது. உதாரணத்திற்கு
eyenamoney என்னுடைய நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 70% ஸ்டாக் வச்சிருக்கேன்.காரணம் என்னோட பிராடக்ட் மேல நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.இதனால முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் நான் பெற முடியும்.இதே நான் 30% வைத்திருந்தால் என் பிராடக்ட்ல எனக்கே நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.fundamental analysis_ல இந்த பிரமோட்டர் ஹோல்டிங்கில் முக்கியமானது புரமோட்டர் யாருன்னு பாத்தாச்சு.ஒரு வழியா promoter ஆயிட்டேன்பா.இப்போ என் நிறுவனத்தின் பங்குகளை instagram la 10 பேருக்கும்,வாட்ஸ் அப்ல ஒரு பத்து பேருக்கும்,விற்பனை செய்ய முடியுமா?....
இப்போ எக்ஸ்சேஞ்ச் நடக்கணும்.நம்ம நாட்டுல எக்ஸ்சேஞ்சனா ரெண்டே பிளாட்பார்ம் தான்.
1. NSE_National பங்குச் சந்தை
2.BSC_Bombay பங்குச் சந்தை
*நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச நிப்டின்னு(NIFTY) சொல்லுவோம்.
*பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச சென்செக்ஸ் (sensex)னு சொல்லுவோம்.
சில பேப்பர் ஒர்க் முடிஞ்சு நான் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டேன்பா.
இப்போ என் ஷேர்ரை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய முடியுமா?அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா முடியாது.
NSC(or)BSC _இல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்கள் மூலமாக வாங்கவும் விற்கவும் நடைபெறுகிறது. உதாரணமாக guvi, ind money,angel one,etc
நான்thula
ஒரு ஷேர் வாங்கவும் விற்கவும் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன தேவை
1) வர்த்தக கணக்கு
2) டிமெட் கணக்கு
நன்றி நண்பா! இத பத்தி இன்னொரு பதிவுல தெளிவா சொல்றேன்.
நண்பா மனதில் வைத்துக்கொள்!
முதலீடு என்பது முட்டாள்தனம் ஆகக்கூடாது.
முட்டாளாக இருக்காதே
Comments
Post a Comment