கேண்டில் ஸ்டிக் என்றால் என்ன? கேண்டில் ஸ்டிக் எப்படி உருவாகிறது? கேன்டஸ்க்கு உபயோகித்து எப்படி ஸ்மார்ட் ஆக டிரேடிங் செய்வது?
கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் என்பது வாங்குவோர் மற்றும் விற்போரின் மனநிலையை அறிந்து கொள்ளும் ஒரு யுக்தியாகும். இதன் மூலம் அந்த ஸ்டார்க்கின் எதிர்கால விலை இயக்கத்தை யூகிக்க முடியும் (future Price movement). கேண்டில் ஸ்டிக் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ஜப்பானியர்கள். டெக்னிக்கல் அனலைசிஸ் கேண்டில்ஸ்டிக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.பங்குச்சந்தை திறக்கும் நேரத்தில் அந்த ஸ்டாக்கிங் விலை ஓபனிங் பிரைஸ் மற்றும் பங்குச் சந்தை மூடும் நேரத்தில் அந்த ஸ்டாக்கில் விலை கிலோசிங் பிரைஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த ஸ்டாக்கின் அதிகபட்ச விலை “High" எனவும் அந்த ஸ்டாக்கின் குறைந்தபட்ச விலை “Low"எனவும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த நான்கு டேட்டாக்களை வைத்து வாங்குவோர் மற்றும் விற்போரின் ஆதிக்கத்தை Analysis செய்ய பயன்படுகிறது கேண்டில் ஸ்டிக் என்பது Upper wick,Loyer wick மற்றும் real body உடன் கொண்ட அமைப்பாகும். பொதுவாக கேண்டில் ஸ்டிக்கை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1 BULLISH CANDLESTICK 2 BEARISH CANDLESTICK வாருங்கள்...