இந்தியாவின் மிகச்சிறந்த பணக்காரர்களின் business strategy.
what is business strategy? பிசினஸ் ஸ்டேட்டர்ஜி என்பதை ஒரு கதை வடிவில் பார்க்கலாம். ஒரு அரசன் தன் நாட்டின் பலமான நபரை தேர்வு செய்ய விரும்புகிறான். இதன் அடிப்படையில் போட்டியும் நடத்துகிறான்.இதில் முதலாவதாக இருவர் வந்து கலந்து கொள்கின்றனர்.ஒருவன் கூறிய வாளுடன் கோர முகத்தோடு போட்டிக்கு தயாராக நின்றான்.மற்றொருவன் தன்னிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக நின்றான்.இப்பொழுது போட்டிஆரம்பமானது.இப்பொழுது வாளுடய நபர் தன்னுடைய வாளுடன் மிக வேகமாக தாக்க முற்பட்டான்.மற்றொருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன் இலக்கை நிறைவு செய்கிறான்.இதில் போட்டி ஒன்று தான் ஆனால் போட்டியிடும் விதம் வேறு வேறு. இந்த யுக்திதான் தொழில் முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த யுக்தியை பயன்படுத்தி திறமையாக கையாண்ட நபர்களை பார்க்கலாம். இதில் முதலாவதாக திரு ரத்தன் டாட்டா அவர்களை பார்க்கலாம். MR RATHAN TATA ; சரியாக அக்டோபர் 21 அன்று மக்களிடையே மிகப்பெரிய குழப்பம்.google இன்றைய சிறந்த புகைப்படம் தேடு பொறியில் அதிகம...