WHAT IS SHARE MARKET?
எத்தனையோ பேருக்கு ஷேர் மார்க்கெட்னா என்னன்னு தெரியாது.அதிகபட்சம் ஸ்டாக் மார்க்கெட்னா அது ஒரு எட்டாக்கனி அப்படின்னு நினைச்சுக்குறோம்.ஃபர்ஸ்ட் ஸ்டாக் மார்க்கெட்னா என்னனு பார்ப்போம். ஒரு நிறுவனம் தனது வளர்ச்சி மற்றும் லாப நோக்கத்திற்காக தனது பங்குகளை மக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதாகும். எதற்காக பெரிய பெரிய நிறுவனங்கள் பங்கு சந்தை தேர்வு செய்யறாங்கன்னு உங்க யாருக்காவது தெரியுமா ? நாம் எதைக் கண்டு பயப்படுறோமோ நிறுவனமும் அதைக் கண்டுதான் பயப்படும் காரணம் risk அதிகம். அந்த ரிஸ்க் என்னன்னு பாக்கலாமா? உதாரணத்திற்கு eyenamoney என்கிற நிறுவனத்தின் சொத்து மதிப்பு 5 கோடி என வைத்துக்கொள்வோம்.என்னுடைய சொத்து மதிப்பை வைத்து வங்கியில் கடன் வாங்கினால் வரக்கூடிய வட்டி விகிதம் அதிneni nvகம்.அதனால் என்னுடைய நிறுவனம் இதை தேர்வு 2செய்யாது. இப்போ நான் பார்ட்னரா என் நண்பரை நான் தேர்வு செய்கிறேன்.இதில் கிடைக்கக்கூடிய லாபத்தில் பங்கு என் நண்பருக்கு நான் தர வேண்டும் எனவே இதையும் என் நிறுவனம் தேர்வு செய்யாது.இந்த ரிஸ்க்குகளுக்கு பயந்து தான் நிறுவனங்கள் ஸ்டாக் மார்க்கெட்...