Posts

Showing posts from July, 2024

கருந்துளை பற்றி உங்களுக்கு தெரியுமா?கருந்துளை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

Image
இந்த உலகமே பார்த்து நடுங்கக் கூடிய ஒரு விஷயம் என்றால் அது கருந்துளை மட்டுமே. நம் சூரியனை காட்டிலும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதன் எரிபொருள் (hydrogen) தீரும் நிலையில் அது மிகப்பெரிய “ SUPER _  NOVA EXPLOSION ” ஆக வெடிக்கிறது. அப்படி வெடிக்கக் கூடிய நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் பிரபஞ்சத்தில் உருவாகும்.இந்த வெற்றிடம் காரணமாக அதிக ஈர்ப்பு விசை நிலவும்.இதனால் அந்த வெற்றிடம் வழியாக செல்லக்கூடிய எந்த ஒரு பொருளும் ஈர்க்கப்பட்டு விழுங்கப்படுகிறது. அதாவது ஒளியை கூட எதிரொலிக்காமல் விழுங்க கூடிய  INFINITY_FORCE தன்மை கொண்டது.அதனால் இது எப்பொழுதுமே கருமை நிறமாக காணப்படும்.ஆனால் கருந்துளை சுற்றி உள்ள பகுதிகள் ஒளியை எதிரொலிப்பதால் அது நமக்கு தெளிவாக தெரியும்.இதற்குப் பெயர்தான் கருந்துளை என்று அழைக்கப்படுகிறது.இந்த கரும்புள்ளிகள் சூரியனை காட்டிலும் பன்மடங்கு எடை கொண்டது.இது கற்பனைக்கு எட்டாத  பேரழிவு கொண்ட சக்தியாக காணப்படுகிறது. சரியாக 2008 மார்ச் ஒன்பதாம் நாள் பிரபஞ்சத்திலிருந்து நம் பூமியை கண்காணித்து வரும் ஸ...

இது என்னங்கடா புதுசா இருக்கு செயற்கை இறைச்சியா?

                                ARTIFICIAL MEAT    இந்த இறைச்சியை நீங்கள் சாப்பிடுவீர்களா? இது என்னப்பா இது இறைச்சிதானே?இதை சாப்பிடுவதற்கு என்ன என்று கேட்போருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஆம் இப்படிப்பட்ட இறைச்சி உயிரைக் கொல்லாமல் கிடைக்கக்கூடிய இறைச்சி ஆகும்.உயிரைக் கொல்லாமல் எப்படி இறைச்சி கிடைக்கும் என்ற கேள்வியை நாம் அனைவருக்கும் வரும். அதை தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்.      இன்று பரவலாக இறைச்சி என்பது அவசியம் என்பதை விட அத்தியாவசியத்தில் ஒன்றாக உள்ளது.இப்படிப்பட்ட இறைச்சியில் ஒரு சில நேரங்களில் தட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன.இந்த நிலைமையை சீர் செய்வதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி தயாரிக்கப்படுகிறது?        ஆம் இது ஆய்வுக்கூடங்களில் செயற்கையாக தயாரிக்க கூடிய ஒரு மாமிசம் ஆகும்.இதனை செயற்கை மாமிசம் என்று நாம் அழைத்தாலும் இதன் ஆரம்பமானது ஒரு உயிருள்ள விலங்கிலிருந்துதான் தொடங்குகிறது.ஆம் எந்த விலங்கின் இறைச்சி தேவையோ அந்த...